விளம்பர ஸ்டாண்ட் ஆக மாறும் மின் கம்பங்கள்!!

      -MMH


விளம்பர ஸ்டாண்ட் ஆக மாறும் மின் கம்பங்கள்!!


    கோவை ராமநாதபுரம் பகுதியிலுள்ள மின்கம்பங்களில் சிலர் தங்கள் தொழில் நிறுவனங்களின் விளம்பர அட்டைகளை மின் கம்பங்களில் கட்டி விட்டுச் செல்கின்றனர. இவ்வாறு இவர்கள் மின்கம்பங்களில் கட்டும் விளம்பர அட்டைகள் மின்சார ஊழியர்கள் மின்கம்பங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய கம்பத்தில் ஏறும்போது இடையூறாக இருக்கிறது. மேலும் பெரிய அளவிலான விளம்பரம் அட்டைகள் கம்பங்களில் கட்டும்போது வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும் உள்ளது. மின்சார வாரியம் இது போன்ற விளம்பரம் அட்டைகளை கட்டுபவர்களை பலமுறை எச்சரித்தும் இவர்கள் கேட்பதாக தெரியவில்லை.


-அருண்குமார், கோவை மேற்கு.


Comments