பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பொது கழிப்பிடம் திறக்கப்படுமா..❓

     -MMH 


     பொள்ளாச்சி பேருந்து நிலையம் பொது கழிப்பிடம் திறக்கப்படுமா..?


பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பொது கழிப்பிடம் மேல் கூரைகள் பழுது நீக்கம் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் பணிகள் முழுமை அடையாமல் இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். தினம் உள்ளூர் வெளியூர் என பயணிகள் சுமார் 2000 பேர் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் மக்களுக்கு பொது கழிப்பிடத்தை சரி செய்ய இன்னும் தாமதம் செய்வது வேதனை அளிப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக, 


-V. ஹரிகிருஷ்ணன்,
பொள்ளாச்சி கிழக்கு.


Comments