உயர் ரத்த அழுத்தமா....! வெந்தயம் சிறந்த வழி..!

    -MMH  🪔🪔🪔


உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில், வெந்தயத்தின் பங்கு இன்றியமையாதது. இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவை அதிகளவில் உள்ளன. எனவே வறுத்து பொடி செய்த வெந்தயத்தை அனுதினமும், வெறும் வயிற்றில் சுடுதண்ணீரில் கலந்து குடிப்பது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க பேருதவி புரிகிறது.


-ஸ்டார் வெங்கட்.


Comments