பொள்ளாச்சி ஹோட்டல்களில் காணப்படும் அறிவிப்பு பலகைகள்..!!
-MMH
தமிழக அரசு கூறி உள்ள நோய் தடுப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தீபாவளி நெருங்கும் நிலையில் மக்களை வரவேற்கும் விதமாக நிறைய புதிய புதிய இனிப்பு ரகங்களையும் உணவு வகைகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
மக்கள் கூட்டம் அதிகரிக்கும் நிலையில் அரசு கூறிய அறிவிப்புகள் மற்றும் ஹோட்டல் உடைய சுத்தம் சுகாதாரம் போன்றவற்றை செவ்வனே செய்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.
Comments