பொள்ளாச்சி ஆபத்துக்கு அருகில் டீ கடை பேச்சு..!!

 

-MMH

பொள்ளாச்சி கோவை சாலையில் அமைந்துள்ள பிரபல தேநீர் கடை அருகில் 2000 வாட்ஸ் மின் திறன் கொண்ட மின் கடத்தி உள்ளது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தேநீர் வாங்கி அங்கேயே அருகில் நின்று அருந்துவது மிகவும் ஆபத்து.ஆபத்தை விலைக்கு வாங்கும் பொதுமக்கள் விழிப்படைவார்களா.தேனீர் விற்கும் கடைக்காரர் விழிப்புணர்வு தருவாரா..??

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments