நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு உதவி தொகை! பொள்ளாச்சி ஜெயராமன் வழங்கினார்..!

-MMH

பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த செல்வி அர்ச்சனா மற்றும் செல்வி குணவர்த்தினி  ஆகிய இருவரும் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டினால் மருத்துவம் படிக்க  மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ள நிலையில்  இருவரையும் பாராட்டி கௌரவித்த சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்கள் இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய்  உதவி தொகை  வழங்கினார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.             

Comments