பொள்ளாச்சி ஐயப்பன் கோவில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள்..!!

 -MMH
பொள்ளாச்சி ஐயப்பன் கோவில் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் ஐயப்பன் பக்தர்கள் கோவில் வந்து மாலை இட்டு 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை புண்ணிய யாத்திரை செல்வார்கள்.பொள்ளாச்சி சுற்றிலும் உள்ள ஐயப்பன் சாமி பக்தர்கள் இங்கு வந்து பிராத்தனை செய்து வருகிறார்கள்.வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகாலை 04.00 மணி முதலே அதிகம் காணப்பட்டனர்.அரசின் அறிவுரைப்படி சமூக இடைவெளியும் முககவசமும் அணிந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments