மண் புழுதியை ஏற்படுத்தும் பொள்ளாச்சி ராசக்கா பாளையம் சாலை..!!

   -MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் அமைந்துள்ள ராசக்கா பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் வாய்க்கால் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று முடிவடைந்தது. பணிகள் முடிந்த பிறகு பணிக்காக தோண்டப்பட்டு குழிகள் மூடப்பட்டன.

ஆனால் மண் புழுது வாகனங்கள் செல்லும் போது காற்றில் பறக்கிறது. வாகன ஓட்டிகள் மிகவும் மண் புழுதியால் அவதி படுகின்றனர். பிரதான சாலையான இவ்வழியே செல்லும் வாகனங்கள் நின்று நின்று செல்வது இன்னும் இரவு நேரங்களில் வாகன நெரிசல் ஏற்பட வைக்கிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments