கோவையில் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

 

-MMH

கொரோனா தொற்றால், இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா தோற்று  பாதிப்பு குறைந்து வரும் நிலையில் படிப்படியாக மே மாத வாக்கில் விமான போக்குவரத்து துவங்கியது இதனால் கோவை விமான நிலையத்தில் இருந்து சென்று வந்த பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

-அருண்குமார் கோவை மேற்கு.

Comments