பொள்ளாச்சி கிழக்கு உடுமலை சாலையில் ஒரு மாத கால்நடை தீவனம் ரெடி..!!

 

-MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி போக்குவரத்து சாலையில் தயார் நிலையில் உள்ள புல்வெளிகள்.பொள்ளாச்சி கிழக்கு உடுமலை சாலையில் டிவைடர்கள் நடுவில் மாடுகள் மேய்ச்சலுக்கு ஆன புள்கள் முளைக்க ஆரம்பித்துள்ளது நாம் காணமுடிகிறது.இதனால் சாலையில் உள்ள புள்களை மேய மாடுகள் படை எடுக்க ஆரம்பித்துதுள்ளன.மாடுகள் ஒன்றின் பின் ஒன்றாக வருவதால் வாகன போக்குவரத்து இடையூரகவும் விபத்து ஏற்பட வாய்ப்புகள் நிறைய உள்ளன. நெடுஞ்சாலை துறை விரைவில் விளைந்த புள்களை சுத்தம் செய்து அறுவடை செய்தால் ஆபத்துக்கள் தவிர்க்கப்படும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments