மது அருந்திய மகனுக்கு திட்டு மனமுடைந்து தீ குளிப்பு..!!

-MMH

பொள்ளாச்சி கிழக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள எரிப்பட்டி கிராமம்.இங்கு வசிக்கும் முத்துசாமி இவர் மகன் 25 வயதான மாரிமுத்து மது பழக்கத்திற்கு அடிமையான மாரிமுத்து தினமும் குடித்து விட்டு தகராறு செய்து வந்தார். சம்பவம் நடந்த அன்றும் மாரிமுத்து குடித்து விட்டு வந்ததால் ஆத்திரம் அடைந்த தந்தை முத்துசாமி திட்டு உள்ளார்.

அதனை தாங்க முடியாமல் தனது இரு சக்கர வாகனத்தில் பெட்ரோல் எடுத்து தீ வைத்துள்ளார்.உடல் முழுவதும் ஊற்றியதில் தீ முழுவதும் பிடித்தது.உடனடியாக கோவை அரசு மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.சிகிச்சை பலன் இன்று உயிர் இழந்தார். பொள்ளாச்சி மாகலிங்கபுரம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments