பொள்ளாச்சி கோவை சாலையில் ஆபத்தை எதிர் நோக்கி பயணம்..!!

  -MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோவை சாலையில் செல்லும் கால்நடைகள்.

பொள்ளாச்சி கோவை நெடுஞ்சாலை தற்போது நான்கு வழி சாலை ஆக மாறி உள்ள நிலையில் வாகன போக்குவரத்து சற்று விரைந்து செல்ல முடிகிறது. ஆனால் போக்குவரத்திற்கு  இடையூறாக சாலையின் நடுவில் சாதாரணமாக கால்நடைகளை மேச்சலுக்கு ஒரு விவசாயி பிடித்து செல்கிறார்.

பிரதான சாலையான இவ்வழியில் ஆபத்து மிகுந்த கால்நடை பயணத்தை மேற்கொள்வது தவறு. சாலையின் ஓரத்தில் செல்லாமல் நடு சாலையில் மாடுகளை பிடித்து செல்வது கால்நடைகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பது ஆபத்து நடந்து இழந்தால் புரியுமா..??

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments