பொள்ளாச்சி கோட்ட தபால் நிலைய கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை!!

      -MMH

பொள்ளாச்சி கோட்ட தபால் நிலைய கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கணக்குகளில் குறைந்த பட்ச வைப்பு தொகை 500 ரூபாய் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

- M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.

Comments