பொள்ளாச்சி போக்குவரத்து சாலையில் வாகன ஓட்டிகளை மிரட்டும் அந்த குழிகள்..!!

-MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாலைகளில் ஏற்படும் சாலை விரிசல் மற்றும் ஆபத்தை எதிர்நோக்கி காத்து இருக்கும் குழிகள்.

பொள்ளாச்சி அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரதான சாலை சிக்னல் அருகில் உருவெடுக்கும் குழிகள்.வாகன ஓட்டிகள் பாதிப்படையும் வகையிலும் விபத்து ஏற்படும் நிலையிலும் தயாராக உள்ள இந்த குழிகள்.

பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் நிறைய உருவாகி உள்ள இந்த குழிகள் நகராட்சி சரி செய்து சாலையில் பாதுகாப்பான பயணத்தை தொடர வழி வகை செய்யுமா..??

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments