பொள்ளாச்சியில் முகநூல் நட்பால் தற்கொலை செய்து கொண்ட விதவை பெண்..!!

 

 -MMH

பொள்ளாச்சியை அடுத்த தொழில் பேட்டையில் கணவனை இழந்து தனது 13 வயது மகனுடன் வாழ்த்து வருபவர் புவனேஸ்வரி.இவரது கணவர் ராஜா சில வருடங்களுக்கு முன்பு உடல்நல குறைவால்  உயிர் இழந்த நிலையில் அவர் தனியே வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் முகநூல் மூலம் அறிமுகமாகிய பொள்ளாச்சியை சேர்த்த முகமது காஜா என்பவரின் காதல் வசனத்தில்  மயங்கி அவரை காதலித்து வந்தது உள்ளார்.மேலும் தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு முகமது காஜா விடம் அடிக்கடி கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் 16 ஆம் தேதி கஜாவை கைபேசியை அழைத்தபோது அவரது எண் அழைப்பை ஏற்கத்ததால் அப்பெண் விரக்தி அடைந்த தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments