கும்பகோணம் அருகே பரபரப்பு!! கிலோ கணக்கில் போதை பொருள் பறிமுதல்!!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா, கும்பகோணம் அருகில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் பிடிபட்டது, தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் தே சேகர் தேஷ்முக் சஞ்சய் அவர்களின் உத்தரவின் பேரில் கும்பகோணம் அருகே அம்மாபேட்டை நெடுஞ்சாலையில், சோதனை நடைபெற்றது,ஆய்வாளர் கார்த்திகேயன் அவர்கள் துணை ஆய்வாளர் கீர்த்தி வாசன் மற்றும் மோகன் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது,
அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு வண்டியை பிடித்து சோதனை செய்ததில், தடைசெய்யப்பட்ட பொருளான பான்பராக் 975 கிலோ மற்றும் கையிருப்பு 70000 3செல்போன் மூன்று நபர்களையும் கைது செய்துள்ளனர் இதன் தொடர்ச்சியாக கும்பகோணம் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
-வினோத்குமார் கும்பகோணம்.
Comments