சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திடீர் ஆய்வு!!
சிவகங்கை மாவட்ட புதிய ஆட்சியர், சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கொரோனா பிரிவில் ஆய்வு.மதுசூதன் ரெட்டி அவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக சிவகங்கை மருத்துவக்கல்லூரிக்குச் சென்று,
அங்கு கொரோனா பிரிவில் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின் போது, சுகாதார துணை இயக்குனர் யசோதா மணி,உதவி நிலைய மருத்துவ அலுவலர் வித்யா ஸ்ரீ உடனிருந்தனர்.
-பாரூக்,சிவகங்கை.
Comments