அரசு அலுவலகம் இடமாற்றம்!!

     -MMH


அரசு அலுவலகம் இடமாற்றம்!!
     சென்னை கன்னியாகுமரி தொழில் தட திட்ட அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என தனி மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார். அந்த அலுவலகம் தற்பொழுது
கோ.சி .மணி நகர் மயிலாடுதுறை சாலை கும்பகோணம் என்ற முகவரியில் இருந்து மாற்றப்பட்டுள்ளது. புதிய முகவரி 21, ஸ்ரீ ஐஸ்வர்யா நகர், சென்னை சாலை, கொரநாட்டு கருப்பூர், கும்பகோணம் வட்டம் என்ற முகவரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


நாளைய வரலாறு செய்திக்காக,


-இராஜசேகரன் தஞ்சாவூர்.


Comments