பொள்ளாச்சி பல்லடம் சாலையில் குப்பைகள்..!!

    -MMH


     பொள்ளாச்சி பல்லடம் சாலையில் கொட்டப்பட்டு குப்பைகள்..!!


     பொள்ளாச்சி சாலை அருகில் காணப்படும் குப்பை குவியல்களால் வாகன ஓட்டிகள் அவதி. பொள்ளாச்சி T. கோட்டாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் குப்பைகள் காற்றில் கலந்து பரப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். பொள்ளாச்சி இருந்து பல்லடம்,திருப்பூர்,அவிநாசி, சேலம், சென்னை,செல்லும் பிரதான சாலை ஆகும். வாகன ஓட்டிகள் நலனை கொண்டு நடவடிக்கை எடுக்குமா பொள்ளாச்சி நகராட்சி?? 


நாளைய வரலாறு செய்திகளுக்காக, 


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments