பொள்ளாச்சி குடிநீர் குழாய்கள் சீரமைப்பு..!!

     -MMH 


பொள்ளாச்சி குடிநீர் குழாய்கள் சீரமைப்பு..!!


     பொள்ளாச்சி கிழக்கு பகுதிகளில் குடிநீர் குழாய்கள் சீரமைப்பு.அம்பராம்பாளையம் பகுதியில் இருந்து வரும் குடிநீர் ஜாமீன் ஊத்துக்குழி வழியாக பொள்ளாச்சி வந்தடைகிறது. பொள்ளாச்சி இருந்து அனுபர்பாளையம் குடிநீர் சுத்திகரிப்பிற்கு வந்து அங்கு அருகில் உள்ள கிராமங்களுக்கு நீர் பெரிய குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. குழாய்கள் ஒரு சில இடங்களில் பழுது அடைந்து உள்ளதால் குழாய்கள் சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.எரிப்பட்டி கொல்லப்பட்டி போலியம்பட்டி ஆகிய இடங்களில் பணிகள் நடை பெற்று வருகிறது.


நாளைய வரலாறு செய்திகளுக்காக, 


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments