பொள்ளாச்சி அம்மா உணவகம் மேல்மட்ட நிழல்குடை சேதம்..!!

      -MMH


பொள்ளாச்சி பகுதியில் உள்ள அம்மா உணவகம் அனைவருக்கும் அயராது உணவு அளித்து வருகிறது மக்களிடையில் பாராட்டுகளும் பெற்று வருகின்றனர்.பொள்ளாச்சி தற்போது சாலை விரிவாக்க பணிகள் தமிழக அரசால் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது இதனை ஒட்டி சாலையில் அருகில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. வெட்டிய மரங்கள் பொள்ளாச்சி அம்மா உணவகம் அருகில் இருந்ததால் கட்டிடம் மேலே விழுந்து பலகையும் ,மேல் குறையும் சேதம் அடைந்து உள்ளது.நகராட்சி இதை சரி செய்தால் மகிழ்ச்சி என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments