பொள்ளாச்சியில் கலைகட்டும் கடைவீதிகள்..!!

     -MMH


பொள்ளாச்சியில் கலைகட்டும் கடைவீதிகள்..!!


     தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பொள்ளாச்சி கடைவீதிகளில் உள்ள துணிக்கடை,பாத்திர கடை,நகை கடை மற்றும்  பேன்சி கடைகளிளும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அதிலும் குறிப்பாக விடுமுறை தினமான இன்று மக்கள் தீபாவளி ஷாப்பிங் செய்ய கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.


இதை தொடர்ந்து பொள்ளச்சி போலீசார் கூட்ட நெரிசலை கட்டு படுத்தவும்,மக்கள் போதிய அளவு கொரோன முன் எச்சரிக்கைகளை கடைபிடிப்பதை உறுதி செய்யும் வகையில் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டும் வருகின்றனர்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளச்சி கிழக்கு.


Comments