விபத்தை ஏற்படுத்தும் பொள்ளாச்சி LIG காலனி குழி..!!

 

-MMH

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதில் அமைந்துள்ள LIG காலனி பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் குழி தென்படுகிறது.

குடிநீர் வடிகால் வாரியத்தின் இந்த பிரஷர் பம்ப் குளியானது வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் விபத்தை ஏற்படுத்தும் வகையிள் உள்ளது நாம் காண முடிகிறது.

குறிப்பாக மேல் மூடி இட்டு பாதுகாக்காமல் அப்படியே புதர் போன்று 3 அடி வரை இருக்கும் இந்த குழியை மூடாமல் இருந்தால் இரவு நேரங்களில் அதிக ஆபத்துக்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெறிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments