மாப்ளே தக்காளி கம்மி ரேட்டுங்க மாப்ள..!!

     -MMH


மாப்ளே தக்காளி கம்மி ரேட்டுங்க மாப்ள..!!


     பொள்ளாச்சி பகுதிகளில் விவசாகிகள் தக்காளி அதிகம் பயிரிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளான புளியம்பட்டி ராசக்கப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் அருகில் விவசாகிகள் தங்கள் காய்கள் வியாபாரம் செய்கின்றனர். ராசக்கா பாளையம் பகுதில் உள்ள ஒரு விவசாயி தான் தோட்டத்து தக்காளியை மக்களிடையே சொந்தம் கொண்டாடி விற்பனை செய்து வருகிறார். கிராமம் உள்ளுர் என்பதால் மாப்புளே மாமா என்று கூறியபடி விற்பனை செய்வது குடிப்பிடத்தக்கது.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.


Comments