சாலையில் ஆட்டுக்கூட்டம்!! - வாகன ஓட்டிகள் அவதி!!

     -MMH


     பொள்ளாச்சி அம்பராம்பாளையம் சுங்கம் பகுதியில் இருந்து ஆனைமலை செல்லும் சாலையில் சுப்பே கவுண்டன்புதூர் ரயில்வே கிராசிங் அருகே ரோட்டில் யார் சென்றால் எனக்கென்ன என்ற தோரணையில் ஆடுகள் ரோட்டில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.


நாளைய வரலாறு செய்திக்காக, 


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


Comments