சிவகங்கை மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர்!!

      -MMH


சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மதுசூதனன் ரெட்டிIAS,
தீபாவளி அன்று பதவியேற்றார்:


சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஜெயகாந்தன்IAS அவர்கள் பதவிவகித்துவந்தார். அவர் தற்போது மீன்வளத்துறை இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியின் சுகாதாரதுறையின் இணை ஆணையராக பணியாற்றிய மதுசூதனன் ரெட்டிIAS அவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியராக தீபாவளி அன்று பதவியேற்றார்.


-பாரூக்,சிவகங்கை.


Comments