கோவையில் வரும் 7-ஆம் தேதி வரை மழை தொடரும்!! - வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தகவல்!!

    -MMH

     பொள்ளாச்சி ஆனைமலை கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் வரும் 7-ஆம் தேதி வரை மிக குறைவான அளவில் மழை பெய்யும். அதேசமயம் காலை மாலை இரு வேளைகளிலும் காற்றில் 95 சதவீதம் ஈரப்பதம் நிலவும். நான்கு ஒன்றியங்களிலும் அதிகபட்சமாக நாளை 4 ஆம் தேதி 8.2 மில்லி மீட்டர் அளவுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் 23 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

-சுரேஷ்குமார்,கோவை தெற்கு.

Comments