மாசாணி அம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே சாக்கடை நீரால் பக்தர்கள் அவதி!!

   -MMH

     பொள்ளாச்சி ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே ரோட்டில் வழிந்தோடும் சாக்கடை நீரால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். இதனை பலமுறை சொல்லியும் நடவடிக்கை எடுக்காத ஆனைமலை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர். 

-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.

Comments