மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வரும் சுவாசம் அறக்கட்டளை!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ரமணிமுதலிபுதூர் பகுதியில் கோவை ராயல் கேர் மருத்துவமனை டாக்டர் 'மாதேஸ்வரன்' தலைமையில் சுவாசம் அறக்கட்டளை சார்பில் மா, சப்போட்டா, நெல்லி கொய்யா, தேக்கு, நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகளை பொதுமக்களுக்கும், தன்னார்வலர்களும், விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கி வருகின்றனர். இதனால் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகளும் பொதுமக்களும் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர்.
-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.
Comments