ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் கரீமா பேகம் உடல் நலக்குறைவால் காலமானார்..!

-MMH

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் கரீமா பேகம் உடல் நலக்குறைவால் காலமானார். சென்னை:இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் கரீமா பேகம் உடல் நலக்குறைவால் காலமானார். சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார் என தகவல் கிடைத்துள்ளது.

-பாலாஜி தங்கமாரியப்பன் சென்னை போரூர்.

Comments