பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட குழி..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அண்ணா பேருந்து நிலையத்தில் குழி ஏற்பட்டு உள்ளது. பேருந்து நிலையத்தின் உள் சேரும் சாலையின் இடப்பட்ட தார் பிளவு பட்டு குழி ஆகி உள்ளது. பேருந்து நிலையத்தில் பேருந்துகள் உள்ளே வரும் பொழுது,குழியில் இறங்கி பின்புதான் பேருந்துகள் சிரமப்பட்டு செல்ல முடிகிறது.
பேருந்தில் உள்ள பயணிகள் பயணத்தில் சற்று தூக்கி வீசும் நிலையை உணறுவதாக கூறுகின்றனர். சம்பத்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என்ன பயணிகள் கோரிக்கை விடுகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.
.
Comments