விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு!!

 

  -MMH

பிரதமர் காப்பீட்டு திட்டத்தில்  இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பை தவிர்க்க காப்பீடு செய்து கொள்ளலாம் .இந்த திட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்படும் சோளம், மக்காச்சோளம், கொண்டைக்கடலை, கரும்பு, நிலக்கடலை மற்றும் தோட்டப்பயிர்களான, வாழை, மரவள்ளி, கத்தரி, தக்காளி, கொத்தமல்லி, மற்றும் வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம் என, வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி தெரிவித்தார்.

-அருண்குமார், கோவை மேற்கு.

Comments