பொள்ளாச்சியில் அகற்றப்பட்ட விநாயகர் கோவில்..!! தேர் நிலையம் மார்க்கெட்..!!

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சாலை விரிவாக்க பணிகள் விரைந்து நடை பெற்று வருகிறது.

அதில் ஒரு பகுதியாக தேர் நிலையம் காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள சாலை அருகில் உள்ள கடைகள் JCP இயந்திரம் மூலம்  இடிக்கப்பட்டு வருகிறது.

இப்பணி நேற்று இரவு 7.00 மணி முதல் தொடங்கபட்டு மார்க்கெட் கடைகள் இடிக்கப்பட்டு அப்புறப்படுத்த பட்டு வருகிறது.இரவு நேரத்தில் வாகன நெரிசல் இல்லாமல் இருப்பதல் இப்பணி தொடங்கபட்டு உள்ளது.

இடிக்கப்பட்டு வரும் இடத்தில் பழைமை வாய்ந்த விநாயகர் சிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.சிலையை மாற்றி வைக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து வருகிறது.

விநாயகர் சிலை எடுக்கப்பட்டது பொது மக்களுக்கு வருத்தம் அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு. 

Comments