பொள்ளாச்சியில் இடைவிடாது பெய்யும் மழை..!!

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பொள்ளாச்சி அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

பொள்ளாச்சி, ஆனைமலை, அம்பராம் பாளையம், சேத்துமடை, கோட்டூர், ஆழியாறு, நெகமம், ராசக்கா பாளையம், பொள்ளாச்சி கிழக்கு, பெதப்பம்பட்டி, கெடிமேடு, கோமங்களம் ஆகிய பகுதிகளில் 2 மணி நேரம் மேல் மழை பெய்து வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,

பொள்ளாச்சி கிழக்கு.

Comments