ரயில்வே பென்ஷன் அறிவிப்பு!

 

-MMH

கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஸ்டேஷன்களை உள்ளடக்கிய, சேலம் கோட்ட ரயில்வே ஓய்வூதியர்களுக்கு கடந்த, 15 முதல் வரும், 30ம் தேதி வரை 'பென்ஷன் அதாலத்' நடக்கிறது.கொரோனா பாதிப்பு காரணமாக ஓய்வூதியர் தங்களது குறைகளை காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை கோட்ட தனி அலுவலரிடம், 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் தெரிவிக்கலாம். 96009 56304 என்ற மொபைல் போன் எண்ணில் குறை தெரிவிப்போரின் 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு, 'லிங்க்' அனுப்பிவைக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

-அருண்குமார் கோவை மேற்கு.

Comments