பொள்ளாச்சி பல்லடம் சாலையில் வீணாகும் குடிநீர்..!!

 

-MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் தொடர்ந்து வீணாகும் குடிநீர். T. கோட்டாம்பட்டி முதல் தேர் நிலையம் வரை 5 இக்கு மேற்ப்பட்ட இடங்களில் நீர் வீணாகி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட தண்ணீர் பிரச்சனை நினைக்கும் போது இது போன்ற நீர் வீணாவது கவலை அடைய செய்கிறது.

கடந்த 2 மாதங்களுக்கு மேல் இந்த நீர் சாலையில் வீணாகி செல்கிறது நாம் காண முடிகிறது. பொது பணி துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து நீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments