ஊட்டியில் இளம் பெண்ணை கணவர் அடித்து சித்திரவதை..சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

     -MMH

     ஊட்டியில் 27 வயது இளம்பெண்ணை கணவர் அடித்து சித்திரவதை! கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. உடலை வாங்க மறுத்து பெண்ணின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்.

-சீனி,போத்தனூர்.

Comments