நீர்ப்பிடிப்பு நிறைந்த கோவை குலங்கள் மக்கள் மகிழ்ச்சி...!!

-MMH

தமிழகம் முழுவதும் பெய்து வரும் கானா மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து வரும் நிலையில்,கோவை மாவட்டத்திளும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருவதால். அங்கு இருக்கக்கூடிய குணங்களான குறிச்சி குளம். உக்கடம் பெரியகுளம். சிங்காநல்லூர் குளம். வாலாங்குளம். மற்றும் கோவையை சுற்றியுள்ள சிறு குளங்கள் அனைத்தும் நிரம்பிய நிலையில். கோவைக்கு வருங்காலங்களில் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் மக்கள் பயன்பெறுவார்கள் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

-ஈஷா கோவை.

Comments