வேளான் சட்டங்களை ரத்து செய்யக்கோரி! கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்!!

-MMH 

கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொள்ளாச்சி  திருவள்ளுவர் திடலில் மாவட்ட நலைவர் M.P.சக்திவேல் தலைமையில் வேளான் சட்டங்களை  ரத்து செய்யக்கோரி மத்திய அரசை எதிர்த்து விவசாய ஆர்ப்பாட்ட ஏர்கலப்பை பேரணி நடத்தப்பட்டது.பேரணியை மாநில மேலிட பார்வையாளர் KPG.செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
மாவட்ட பொதுசெயலாளர் அன்சர் வரவேற்றார். இந்தப் பேரணியில் மாவட்ட  துணைத்தலைவர்கள்   R. கோபாலகிருஷ்ணன் E.N.நந்தகுமார்.கு.பே.துரை.Gமதுசூதனன்.G.A.கண்ணன்.தளிசேகர்.மாவட்ட பொருளாளர் S.ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் இப் பேரணியில் கட்சி நிர்வாகிகள் PCC உறுப்பினர்கள் மதுக்கரை அஜீஷ் SPKகணேசன் .AICC உறுப்பினர் Dr.புவனேஸ்வரி.இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரகுபதிஜெகதீஸ்வரன் ஊடகப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் N.காளீஸ்வரன்.தொழிற்சங்கத் தலைவர்கள் வால்பாறை INTUC கருப்பையா. HMS.ராஜாமணி.C.M.காமராஜ்.நகர தலைவர்கள் பொள்ளாச்சி R.M.அருள்.வால்பாறை G.குசலவன்.மாவட்ட நிர்வாகிகள் C.மோகன்ராஜ்.VSRK.மோகன்.கராத்தே பஞ்சலிங்கம்.தேவக்குமார்.நகர பொள்ளாச்சி ராமசாமி .தென்னரசு.மலர்பாபு.சுப்பிரமணியம்.

குறிச்சி முகமது இஸ்மாயில். முருகநாதன்.P.C.முருகன்.வட்டார தலைவர்கள் மதுக்கரை பாலு கிணத்துக்கடவு மேற்கு வக்கீல் வித்யாசாகர். கிணத்துக்கடவு கிழக்கு P.சாந்தலிங்கம்.பொள்ளாச்சி வடக்கு தமிழ் செல்வன்.சார்பு அமைப்பு தலைவர்கள் .ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர்கள்.குமரேசன். பிரபுராம்.கலைப்பிரிவு மாவட்ட தலைவர் முபாரக் .எஸ்.சி பிரிவு தலைவர் பி.சி கோபால்சாமி.மாநில பேச்சாளார் மகாலிங்கம்.OBC. மாவட்டத் தலைவர் கார்த்திக்.மகளீர் பிரிவு லட்சுமி கந்தசாமி சுப்பு லட்சுமி.பெர்த செல்வமணி.மாரிமுத்து.பழனிசாமி.ஞானசேகர்.பேபி.ராமசந்திரன்.மணிகன்டண்.நாட்ராயன்.கருப்புசாமி.ஜெகநாதன்.ராமகிருஷ்ணன்.காளிமுத்து.சிவசாமி.நடராஜ்.சிவக்குமார்.செல்லமுத்து.கோபால்.சோமசுந்தரம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

-ஹரி பொள்ளாச்சி.

Comments