வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகளில் தொடர்புடையவர் வெட்டிக்கொலை!!

    -MMH

     கோவை: பல்வேறு வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகளில் தொடர்புடைய கரண்குமார் என்பவர் வெட்டிக்கொலை.

கணபதி பகுதியில் நேற்று இரவு 12 மணி அளவில்  ஆட்டோவில் சென்றவர்களை பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டி கொலை செய்ய முயற்சி செய்ததால் ஆட்டோவில் வந்த முத்துகணேஷ், ரவிசங்கர், சீனிவாசன் ஆகியோர் வெட்டியதில் கரண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments