கேரள மாநில சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்திற்கு ஏற்பாடு..!
கேரள மாநில சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்திற்கு அம் மாநில அரசு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஆளுநர் அனுமதி வழங்க மறுத்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில், ஆளுநர் அனுமதி அளிக்காத நிலையில் தற்போது அனுமதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் தொடர்பாக விரிவாக விவாதிக்க சிறப்பு பேரவை கூட்டத்தை நடத்த அம் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
-M.சுரேஷ்குமார் கோவை தெற்கு.
Comments