புதிய இருசக்கர வாகனங்களை விற்கும் கடையை வாழ்த்தும் வாடிக்கையாளர்...!!

 

-MMH 

கோவை மாவட்டம் போத்தனூர் சாய் நகர் பகுதியில் அமைந்துள்ள டி.வி.எஸ் என்ற இருசக்கர வாகன நிலையத்தை மனதார வாழ்த்தும் வாடிக்கையாளர் ஒருவர்.,

அவர்கூறுகையில்:

என் பெயர் ஆறுச்சாமி நான் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஜே.ஜே நகரில் வசிக்கிறேன். நான் எனது இரு சக்கர வாகனத்தை போத்தனூர் கடைவீதியில் அமைந்துள்ள டி.வி.எஸ் நிறுவனத்தில் டிவிஎஸ் ரேடியன் என்ற  புதிய வாகனத்தை எடுத்தேன். அங்கு பணியிலிருந்த மேலாளர் அவர்களும், சக ஊழியர்களும், என்னை வரவேற்று வாகனத்தை பற்றிய விபரங்களை கூறி  எனக்கு அந்த வாகனத்தை கொடுத்தார்கள்.

முன்பணம் கட்டி விட்டு மீதமுள்ள தொகையை மாதத் தவணையில் எடுத்திருக்கிறேன் அவர்கள் அணுகிய முறை எனக்கு மிகவும் பிடித்தது. இதுவரை அந்த இருசக்கர வாகன நிலையத்தில் எனது நண்பர்களையும், அழைத்து மூன்று வாகனத்தை எடுத்துள்ளேன். மூன்றும் சிறப்பு வாய்ந்தவை அவர்களுடைய சேவையை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று மனதார பாராட்டி உள்ளார்.

இதுபோன்ற நிறுவனைங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தொழில் ரீதியாக மட்டும் நடந்து கொள்ளாமல் அன்பாகவும் நடந்து கொண்டால் வாடிக்கையாளர்களின் வருகை உச்சம் என்பது நிச்சயம்.

-ஈஷா கோவை.

Comments