வால்பாறை சாலையை எருமை மாடுகள் ஆக்கிரமிப்பு! - பீதியில் வாகன ஓட்டிகள்..!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை கீல் பேருந்து நிலையத்திலிருந்து சிறுகுன்றா நல்லகாத்து பகுதிக்குச் செல்லும் பாதையில் எருமை மாடுகள் அதிக அளவில் பாதையை மறித்து படுத்துக் கிடப்பதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் நாள் தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவற்றை அப்புறப்படுத்தி பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க ஏற்பாடு செய்து தரவேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
-M.சுரேஷ்குமார் கோவை தெற்கு.
Comments