சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில் மாற்றிக் கொள்ளலாம்!! - தமிழக அரசு அறிவிப்பு!!

    -MMH
      சென்னை: சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை குடும்ப அட்டைகளை மாற்ற அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைகளை மாற்றிக் கொள்ள விரும்புவர்கள் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

-பாலாஜி தங்க மாரியப்பன்,

 சென்னை போரூர்.

Comments