பயணிகள் நிழற்குடையை சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!.

 -MMH

     பொள்ளாச்சி அடுத்த R.பொன்னாபுரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையை தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இவருடன் முன்னாள் வேளாண்துறை அமைச்சர் தாமோதரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.

Comments