அமராவதி பகுதி விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி! - சண்முகசுந்தரம் M.P. பங்கேற்பு!

 

-MMH

திமுக சார்பில் அமராவதி பகுதி  விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி பொள்ளாச்சியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் தலைமை ஏற்று வழி நடத்தினார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் பின்பு விவசாயிகளுடன் இணைந்து அமராவதி அணையை பார்வையிட்டனர். 

-M.சுரேஷ்குமார் கோவை தெற்கு.

Comments