பொள்ளாச்சியில் நாளை 06-01-2021 மின்தடை!!

     -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோவை சாலையில் விரிவாக்க பணிகள் மற்றும் பேருந்து நிலையத்திற்கு உட்பட்ட உயர் மின் பாதையில் அத்தியாவசிய பணிக்காகவும் பராமரிப்பு பணிக்காகவும் நாளை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மின்தடை இருக்கும் என பொள்ளாச்சி மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மின்தடை இடங்கள்:

1.உடுமலை சாலை

2.அழகு நாச்சி அம்மன் கோவில் வீதி முதல் அன்பு சில்க்ஸ் வரை

3.கடை வீதி

4.வெங்கட்ரமணன் வீதி

5.S. S.கோவில் வீதி

6.பெருமாள் கோவில் வீதி

7.இமான்கான் வீதி

8.பூ மார்க்கெட்

9.தேர்நிலையம்

10.பாலா கோபாலபுரம் வீதி

11.R .R தியேட்டர் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம்  நிறுத்தப்படும்  என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.

Comments