கோவை விழா 2021 துவக்கம்!!

      -MMH

விழாவின் துவக்கமாக, கோவிட் வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இஎஸ்ஐ மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் துாவப்படும். 

மேலும், முன்கள பணியரளர்கள்  ‘நம்ம கோவை’யை கண்டுகளிக்க ஹெலிகாப்டர் சவாரி நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சர்  எஸ்.பி வேலுமணி பங்கேற்பு.   

இடம் : இ.எஸ்.ஐ மருத்துவமனை.

-சீனி,போத்தனூர்.

Comments