இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் தந்தையார் உயிரிழந்தார்!!

 -MMH

          இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் தந்தையார் மயில்சாமி உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது(86). அவரது கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது.

- சீனி,போத்தனூர்.

Comments