அட நம்ம கோயம்புத்தூரு ஊரு சந்தைங்கோ...!

 

-MMH

ஜனவரி-10-2021  ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை. மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, கிராஸ்கட் சாலை , காந்திபுரம், பவுர்ஹவுஸ் எதிரில் கோயம்புத்தூர்.

பாரம்பரிய அரிசிவகைகள் சீர்தானியங்கள் மரசெக்கு எண்ணெய் வகைகள் நாட்டுச் சர்க்கரை, பனங் கருப்பட்டி, கற்கண்டு மளிகைப் பொருட்கள் காய்கறிகள், கீரைகள், பழங்கள், நாட்டுக் கோழி மற்றும் வாத்து  முட்டைகள், குழந்தைகளுக்கான உணவு வகைகள் மரபு இனிப்பு வகைகள், முறுக்கு வகைகள்,  மூலிகை தேநீர் பொடி மற்றும் ஊறுகாய் வகைகள் வீட்டு வைத்திய மூலிகைப் பொடி வகைகள்,  குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான உள்ளாடைகள், அணையாடைகள்,

உடல்சுத்தப் பொடிகள், வெட்டிவேர் பொருட்கள், சுத்தப்படுத்திகள், மண்பாண்டப் பொருட்கள், மர விளையாட்டுப் பொருட்கள், மூங்கில் பயன்பாட்டு பொருட்கள் சாப்பிட மதிய உணவு,  அருந்த மலர் மற்றும் கனிச்சாறு, நீரா பானம் என இன்னும் ஏராளமான இயற்கைக்கு நெருக்கமான அனைத்து பொருட்களும் நம்ம ஊரு சந்தையில் கிடைக்கும். தொடர்புக்கு:

942118080 9500125125 எண்ணெய் வாங்க பாத்திரங்களும், பொருட்கள் வாங்க துணிப்பையும் கொண்டு வாங்க. (முற்றிலுமாக நெகிழி இல்லாச் சந்தை இது) அவசியம் வாங்க! அனுமதி இலவசம்!

-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை.

Comments